உள்ளடக்கத்துக்குச் செல்

பாரூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரூ சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 97
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்முசாபர்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவைசாலி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது பீகார் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அசோக் குமார் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பாரூ சட்டமன்றத் தொகுதி (Paroo Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாரூ, வைசாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2010 அருண் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
2015
2020

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:பாரூ[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அசோக் குமார் சிங் 77392 40.92%
சுயேச்சை சங்கர் பிரசாத் 62694 33.15%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 189120 60.24%
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Paroo". chanakyya.com. Retrieved 2025-06-21.
  2. "Paroo Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-22.
  3. "Paroo Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4295850" இலிருந்து மீள்விக்கப்பட்டது