பாரு பாரு பட்டணம் பாரு
தோற்றம்
| பாரு பாரு பட்டணம் பாரு | |
|---|---|
| இயக்கம் | மனோபாலா |
| தயாரிப்பு | பெருமாள் |
| கதை | பி. கலைமணி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | அசோக் குமார் |
| படத்தொகுப்பு | கௌதமன் |
| கலையகம் | கலைமணி மூவிஸ் |
| வெளியீடு | 7 செப்டம்பர் 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாரு பாரு பட்டணம் பாரு (Paaru Paaru Pattanam Paaru) 1986-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. கலைமணி எழுதிய இந்நகைச்சுவைத் திரைப்படத்தை மனோபாலா இயக்கினார். இத்திரைப்படத்தில் மோகன், இரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். இரஞ்சினி இப்படத்தில் முதல்முறையாக முன்னணி நடிகையாக நடித்திருந்தார். 1986 செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்ட இத்திரைப்படம் வசூல் இரீதியாகத் தோல்வியைத் தழுவியது. 1993 - இல் தெலுங்கிலும், 1995-இல் கன்னடத்திலும், 1997-இல் இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3] "யார் தூரிகை தந்த" என்ற பாடல் கருநாடக சிந்து இராகத்தில் அமையப் பெற்றது.[4]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
| 1. | "நேரந்தான் ஆகுது வா மாமா" | வைரமுத்து | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | |||||||
| 2. | "பாவை ஒரு மேடை" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா | |||||||
| 3. | "திறவாய் நீ கண்ணே" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |||||||
| 4. | "யார் தூரிகை தந்த ஓவியம்" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | |||||||
| 5. | "தென்றல் வரும் என்னை" | வாலி (கவிஞர்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mr. & Mrs. Khiladi". MySwar. Archived from the original on 9 February 2023. Retrieved 26 December 2024.
- ↑ "Paru Paru Pattanam Paru Tamil Film LP Vinyl Record by Ilyaraaja". Macsendisk. Archived from the original on 18 January 2023. Retrieved 18 January 2023.
- ↑ "Paaru Paaru Pattanam Paaru (1986)". Raaga.com. Archived from the original on 18 January 2023. Retrieved 18 January 2023.
- ↑ Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 168. கணினி நூலகம் 295034757.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1986 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- மோகன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்