பாருபள்ளி காசியப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாருபள்ளி கஷ்யப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பாருபள்ளி காசியப்
நேர்முக விவரம்
பெயர்பாருபள்ளி காசியப்
பிறந்த தேதி8 செப்டம்பர் 1986 (1986-09-08) (அகவை 33)
உயரம்5 ft 8 in (1.73 m)
நாடுஇந்தியா
கரம்வலக்கை
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
ஆடவர் ஒற்ரையர்
பெரும தரவரிசையிடம்6(25 ஏப்பிரல் 2013)
தற்போதைய தரவரிசை68(16 ஜூன் 2016 (50233))
பதக்கங்கள்2012 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
2015 இந்தியத் திறந்தநிலைப் பெரும்போட்டித் தங்கம்
BWF Profile

பாருபள்ளி காசியப் (Parupalli Kashyap, பிறப்பு: 8 செப்டம்பர் 1986) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் கோபிசந்த் இறகுப்பந்தாட்டப் பயில்கழகத்தில் பயிற்சி தருகிறார். இவரது புரவலராக ஒலிம்பிக் தங்க வேட்பு அறக்கட்டளை உள்ளது. இது ஈட்டநாட்டமில்லாத இந்தியத் தடகள வீரர்களைப் புரக்கும் நிறுவனமாகும்.

சொந்த வாழ்க்கை[தொகு]

டிசம்பர் 142018 இல் இவர் சாய்னா நேவால் எனும் சக வீரரை திருமணம் செய்து கொண்டார்.[1]

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

  • அருச்சுனா விருது, 2012
2014 பொதுநலவாயத்து விளையாட்டுகளில் தங்கப் பதக்கம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாருபள்ளி_காசியப்&oldid=2720441" இருந்து மீள்விக்கப்பட்டது