பாருன்டிஸ்

ஆள்கூறுகள்: 27°52′17.86″N 86°58′48.47″E / 27.8716278°N 86.9801306°E / 27.8716278; 86.9801306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாருன்டிஸ்
பாருன்டிஸ் ஹாங்கு பள்ளத்தாக்கில் இருந்து
உயர்ந்த இடம்
உயரம்7,162 m (23,497 அடி)[1]
இடவியல் புடைப்பு979 m (3,212 அடி)[1]
ஆள்கூறு27°52′17.86″N 86°58′48.47″E / 27.8716278°N 86.9801306°E / 27.8716278; 86.9801306
புவியியல்
பாருன்டிஸ் is located in நேபாளம்
பாருன்டிஸ்
பாருன்டிஸ்
நேபாளம்
அமைவிடம்கும்பு, நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1954 நியூசிலாந்து பயண குழு மூலம்
எளிய அணுகு வழிபனிப்பாறை/பனி/பனிக்கட்டி ஏற்படும்

பாருன்டிஸ் மலை சிகரம் நேபாளம் நாட்டின் கும்பு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலை இமயமலைத் தொடரில் கிழக்கு நேபாளத்தில் அமைந்துள்ளது. இம்மலை நான்கு சிகரங்களால் சூழப்பட்டும் தெற்கே ஹாங்கு பனிப்பாறைகளால் சூழப்பட்டும் உள்ளது. மேலும் கிழக்கே பாருன் பனிப்பாறைகளாலும், வடமேற்கே இம்ஜா பனிப்பாறைகளாலும் சூழப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேது முதன் முதலில் இம்மலையில் தெற்கு முனை வழியாக மலையேற்றம் நடைபெற்றது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Baruntse, Nepal" Peakbagger.com. Retrieved 2012-01-22.
  2. Hillary, E.; Hardie, N.; Harrow, G.; Ball, M.; Todd, C. (1955). "The N.Z.A.C. Himalayan Expedition, 1954". New Zealand Alpine Journal: 5–53 இம் மூலத்தில் இருந்து February 18, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130218070658/http://alpineclub.org.nz/product/new-zealand-alpine-journal-1955. பார்த்த நாள்: November 25, 2012. 
  3. "Search for missing Nepal Sherpa Chhewang Nima stopped". BBC News. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாருன்டிஸ்&oldid=2608454" இலிருந்து மீள்விக்கப்பட்டது