பாரி, இராசத்தான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாரி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | தோல்பூர் |
| மக்களவைத் தொகுதி | கரவ்லி-தோல்பூர் மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 2,21,130[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஜஷ்வந்த் சிங் குர்ஜார் | |
| கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
பாரி சட்டமன்றத் தொகுதி (Bari, Rajasthan Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [2] [3]
இது தோல்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 இராசத்தான் சட்டமன்றத் தேர்தல் | கிர்ராஜ் சிங்[4] | இந்திய தேசிய காங்கிரசு | |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District and Assembly Constituency wise no. of Electors as on 18.01.2021" (PDF). ceorajasthan.nic.in. 18 January 2021. Retrieved 12 February 2021.
- ↑ "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". 26 November 2008. Retrieved 12 February 2021.
- ↑ "New Assembly Constituencies" (PDF). 25 January 2006. Retrieved 12 February 2021.
- ↑ "Statistical Data of Rajasthan LA 2018". Election Commission of India. Retrieved 12 February 2021.