பாரிவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரிவாலா
Bariwala
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்முக்த்சர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்7,545
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பாரிவாலா (Bariwala) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்த்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001[1] ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பாரிவாலா நகரின் மொத்த மக்கள் தொகை 7,545 ஆகும். இம்மக்கள் தொகையில் 53% பேர் ஆண்கள் மற்றும் 47% பேர் பெண்கள் ஆவர். பாரிவாலா நகரின் சராசரி கல்வியறிவு சதவீதம் 41% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட குறைவாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 45% எண்ணிக்கையும் பெண்கள் 55% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 13% பேர் 6 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரிவாலா&oldid=2097182" இருந்து மீள்விக்கப்பட்டது