பாரிகாதை
தோற்றம்
பாரிகாதை என்பது பாரி வள்ளலின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூலை இயற்றியவர் இரா. இராகவையங்கார் ஆவார்.[1] இதற்கு விளக்கவுரையும் இவரே எழுதியுள்ளார். இந்நூல் 753 வெண்பாக்களை கொண்ட செய்யுள் வடிவ நூலாகும். 1937ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் நூலாக பாரிகாதை வெளிவந்தது.[2]
திறங்கள்
[தொகு]- பாயிரத்திறம்
- வளம்பாடு திறம்
- தேர் முல்லைக்கீத்த திறம்.
- கபிலர் நட்புக்கோட்டிறம்
- பாண்டியற்கு மணமறுத்த திறம்.
- ஔவை பறியுண்ட திறம்.
- பொன்றுறந்து புகாநல்கு திறம்.
- மூவேந்தர் தளர்ந்த திறம்
- வஞ்சித்துக் கொன்ற திறம்.
- கையறவுரைத்த திறம்.
- கபிலர் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்த திறம்.
- மகளிர்பால் ஒளவை வரவுரைத்த திறம்
- கபிலர் தீப்பாய்ந்த திறம்
- மகளிர் திருமணத் திறம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/Aug/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3220679.html
- ↑ https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2016/May/21/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88---%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2512770.html