பாராமதி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாராமதி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 201 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புனே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாராமதி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அஜித் அனந்த்ராவ் பவார் (மகாராட்டிராவின் துணை முதலமைச்சர்) | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாராமதி சட்டமன்றத் தொகுதி (Baramati Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ள 21 தொகுதிகளில் ஒன்றாகும். இது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | குலாப்ராவ் முலிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | நானாசாகேப் சக்தாப் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| சாம்பாஜி லோந்தே | பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு | ||
| 1962 | மாலதிபாய் சிரோல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | சரத் பவார் | ||
| 1972 | |||
| 1978 | |||
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1985 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | ||
| 1990 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1991^ | அஜித் பவார் | ||
| 1995 | |||
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | |||
| 2009 | |||
| 2014 | |||
| 2019 | |||
| 2024 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
^by-election
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | அஜித் அனந்த்ராவ் பவார் | 181132 | 66.13 | ||
| தேகாக (சப) | யுகேந்திர சிறீனிவாசு பவார் | 80233 | 29.29 | ||
| வாக்கு வித்தியாசம் | 100899 | ||||
| பதிவான வாக்குகள் | 273895 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 4 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.