உள்ளடக்கத்துக்குச் செல்

பாரான்-அட்ரு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரான்-அட்ரு சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 195
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பரான்
மக்களவைத் தொகுதிஜாலாவார் பரான்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,40,979
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராதேசயம் பைர்வா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாரான்-அட்ரு சட்டமன்றத் தொகுதி (Baran-Atru Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாரான்-அட்ரு, ஜாலாவார் பரான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
2008பானாசந்த்இந்திய தேசிய காங்கிரசு
2013இராம்பால்பாரதிய ஜனதா கட்சி
2018பானா சந்த் மேக்வால்இந்திய தேசிய காங்கிரசு
2023இராதேசயாம் பைர்வாபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பாரான்-அட்ரு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராதேசயாம் பைர்வா 101530 53.84
காங்கிரசு பனசந்த் மேக்வால் 81776 43.37
வாக்கு வித்தியாசம் 19754 10.5%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Baran-Atru (SC)". chanakyya.com. Retrieved 2025-12-01.
  2. "Baran-atru Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-12-01.
  3. "2023 Assembly Election Result - Baran-Atru (SC) Assembly Seat". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-12-01.