பாராகப்பி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாராகப்பி அருவி (Paarakaphi waterfalls) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பல நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இது உட்னூருக்கு அருகில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Telanganawaterfalls shared Praveen... - Telanganawaterfalls". Facebook.com. 2014-09-16. பார்க்கப்பட்ட நாள் 2015-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராகப்பி_அருவி&oldid=3389026" இலிருந்து மீள்விக்கப்பட்டது