உள்ளடக்கத்துக்குச் செல்

பாரஸ்பூர்

ஆள்கூறுகள்: 34°08′N 74°38′E / 34.133°N 74.633°E / 34.133; 74.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரஸ்பூர்
பரிகாஷ்பூர்
தொல்லியல் களம்
பாரஸ்பூர் தூபி
பாரஸ்பூர் தூபி
பாரஸ்பூர் is located in ஜம்மு காஷ்மீர்
பாரஸ்பூர்
பாரஸ்பூர்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பாரஸ்பூரின் அமைவிடம்
பாரஸ்பூர் is located in இந்தியா
பாரஸ்பூர்
பாரஸ்பூர்
பாரஸ்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 34°08′N 74°38′E / 34.133°N 74.633°E / 34.133; 74.633
நாடுஇந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பாரமுல்லா
வருவாய் வட்டம்பட்டான்
நிறுவிய ஆண்டு~ கிபி 700
தோற்றுவித்தவர்இலலிதாதித்ய முக்தாபிதன்
பெயர்ச்சூட்டுசிரிப்பு நகரம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

பாரஸ்பூர் அல்லது பரிகாசபுரம் (Parihaspora / Parihaspur), இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பாரமுல்லா மாவட்டத்தில் பாயும் ஜீலம் ஆற்றின் கரையில் இருந்த பண்டைய இந்திய நகரம் ஆகும்.[1]கார்கோடகப் பேரரசர் இலலிதாதித்ய முக்தாபிதன் கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்நகரத்தை நிறுவினார். இதுவே கார்கோடகப் பேரரசின் தலைநகரமாகச் செயல்பட்டது.

பெயர்க் காரணம்

[தொகு]

இந்நகரத்தின் தற்போதைய பெயர் பாரஸ்பூர்.[2]முன்னர் இதன் பெயர் பரிகாஷ்பூர் என்பதாகும். சமஸ்கிரு மொழியில் பரிகாஷ் என்பதற்கு சிரிப்பு என்று பொருளாகும். எனவே இதனை சிரிப்பு நகரம் என்று அழைப்பர்.

வரலாறு

[தொகு]

இலலிதாதித்ய முக்தாபிதன் இறப்பிற்கு பின் சிதிலமடைந்த பாரஸ்பூர் நகரத்தின் கட்டிடப் பொருட்களைக் கொண்டு, பட்டான் எனும் சங்கர்பூர் நகரம் கட்டப்பட்டதாக, 12ஆம் நூற்றாண்டில் கல்கணர் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமஸ்கிருத நூல் கூறுகிறது. 14ஆம் நூற்றாண்டில் சுல்தான் சிக்கந்தர் ஆட்சியின் போது இப்பகுதி கோயில்கள் மற்றும் தூபிகள் அனைத்தும் முழுவதுமாக இடித்துத் தள்ளப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kak, Ram Chanfra (1933). "Ancient Monuments of Kashmir". Indian Art and Letters (London: India Society) இம் மூலத்தில் இருந்து 28 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150828155313/http://ikashmir.net/monuments/doc/monuments.pdf. 
  2. Jasrotia, Sonia. "New Discovered Buddhist Heritage of Baramulla District (Kashmir)". Archived from the original on 28 August 2015.
  3. Peer Hassan Khoihami Tarikh-i-Kashmir Srinagar, 1960
  4. Cunningham A. Ancient Geography Of India Delhi-1969
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரஸ்பூர்&oldid=4046036" இலிருந்து மீள்விக்கப்பட்டது