உள்ளடக்கத்துக்குச் செல்

பாரம்பரியத் தெரு, அமிர்தசரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரம்பரியத் தெரு, அமிர்தசரஸ்
பாரம்பரியத் தெரு
அமிர்தசரஸ் பாரம்பரியத் தெருவின் காட்சி
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு இந்திய பஞ்சாப் அரசு
நீளம்:1.1 km (0.68 mi)
பயன்பாட்டு
காலம்:
26 அக்டோபர் 2016 –
முக்கிய சந்திப்புகள்
Tourist loop around அமிர்தசரஸ்
தொடக்கம்:பிரிவினை அருங்காட்சியகம்
முடிவு:பொற்கோயில்
நெடுஞ்சாலை அமைப்பு

பாரம்பரியத் தெரு, அமிர்தசரஸ் (Heritage Street, Amritsar), பஞ்சாப், இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்த பழமையான தெருவாகும். இது பொற்கோயில் மற்றும் பிரிவினை அருங்காட்சியகத்திற்கு நடுவில் அமைந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இத்தெருவை ஜெய்ப்பூர் நிறுவனத்தினால் சீரமைக்கப்பட்டு[1], பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 26 அக்டோபர் 2016 அன்று திறக்கப்பட்டது. [2]இப்பாரம்பரியத் தெரு 1.1 கிலோ மீட்டர் (0.68 மைல்) நீளம் கொண்டது.

அருகில் உள்ள சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "HT Special | Amritsar's makeover: Golden grandeur with a heritage tinge". Hindustan Times (in ஆங்கிலம்). 24 October 2016. Retrieved 8 January 2021.
  2. "Golden Temple heritage street: Revamp heralds Amritsar's makeover". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 9 April 2017. Retrieved 8 January 2021.