பாரன்கைமா
பாரன்கைமா எளிய திசுவாகும். இந்த்த திசு தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் காணப்படுகிறது. மற்றத் திசுக்களுக்கு முன்னோடியாக செயல்படுகிறது. பாரன்கைமா உயிருள்ள திசுவாகும்.[1]
செல்சுவா் செல்லுலொசினால் ஆனது. கோள வடிவம், உருளை வடிவம், முட்டை வடிவம், நட்சத்திர வடிவம், பல கோண வடிவம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Parenchyma". 30 December 2014 அன்று பார்க்கப்பட்டது.