உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி (தமிழ் நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி
பிறப்புகோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003-2015

பாரதி என்பவர் தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் 2007 இல் பத்மாமகன் இயக்கத்தில் அம்முவாகிய நான் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார்.[1]

திரைப்படவியல்

[தொகு]
திரைப்படம்
  • குறிப்பில் மற்ற மொழி படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2003 அரசு மீராவின் தோழி
2003 வெல் டன் தாமரையின் தோழி
2003 எனக்கு 20 உனக்கு 18 கல்லூரி மாணவி
2004 கேம்பஸ் Student
2005 வெற்றிவேல் சக்திவேல் செல்வி
2006 லயா
2006 யுகா Bhuvana
2007 அம்முவாகிய நான் அம்மு
2008 நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆனந்தி
2008 ஆயுதம் ரைசா மலையாளத் திரைப்படம்
2009 சற்றுமுன் கிடைத்த தகவல் தேன்மொழி
2009 ஆடாத ஆட்டமெல்லாம் திவ்யா
தொலைக்காட்சி

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Ammuvagiya Naan Bharathi still busy - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதி_(தமிழ்_நடிகை)&oldid=4114249" இலிருந்து மீள்விக்கப்பட்டது