பாரதி சியால்
தோற்றம்
Bharti Shiyal | |
---|---|
![]() சியால்-2019-இல் | |
பாஜக தேசியத் துணைத்தலைவர் | |
பதவியில் 2020 - 2023 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 16 மே 2014 – சூன் 2024 | |
முன்னையவர் | இராஜேந்திரசிங் ரானா |
பின்னவர் | நிமுபென் பம்பானியா |
தொகுதி | பவநகர் மக்களவைத் தொகுதி |
உறுப்பினர்-குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் 2012–2014 | |
முன்னையவர் | பாவனாபென் மக்வானா |
பின்னவர் | சிவாபாய் கொயில் |
தொகுதி | தாலாஜா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 மார்ச்சு 1964 பவநகர், குசராத்து, India |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | திருபாய் பி. சியால் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | பவநகர், குசராத்து |
பணி | மருத்துவர் |
இணையத்தளம் | https://drbhartishyal.com |
As of 14 திசம்பர், 2016 மூலம்: [1] |
பாரதி திருபாய் சியால் (Bharti Shiyal) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து பாவ்நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் 2012-ஆம் ஆண்டில் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தலஜா சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஆயுர்வேத மருத்துவராகத் தொழில் செய்து வருகிறார்.[2] இவர் குசராத்தின் கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[3] பாரதி சியால் பாஜகவின் தேசியத் துணைத் தலைவராகவும் உள்ளார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Talaja (Gujarat) Assembly Constituency Elections". Elections.in. Retrieved 10 July 2021.
- ↑ "Winning cure: BJP, Congress turn to doctors". The Times of India. 25 November 2012. Retrieved 10 July 2021.
- ↑ "BJP-Congress eye Koli votes to combat AAP in Bhavnagar Lok Sabha seat". India Today (in ஆங்கிலம்). April 28, 2014. Retrieved 2021-01-20.
- ↑ "Bhavnagar MP now nat'l VP of BJP". The Times of India. 27 September 2000. Retrieved 10 July 2021.