பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்1997
அமைவிடம், ,
சேர்ப்புபெரியார் பல்கலைக்கழகம்

பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள தனியார் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சியில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1997 இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Periyar_University
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  3. https://www.bwc.ac.in/courses-offered/[தொடர்பிழந்த இணைப்பு]