பாரடைஸ் லாஸ்ட்
Jump to navigation
Jump to search
![]() 1667 முதல் பதிப்பின் முகப்பு அட்டை | |
நூலாசிரியர் | ஜான் மில்டன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | ஜே. பி. டி மெதினா, என்றி ஆல்டிரிச் |
நாடு | இங்கிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
வகை | இதிகாசம், கிறித்தவ மரபு புனைவு |
வெளியீட்டாளர் | சாமுவேல் சிமன்சு |
வெளியிடப்பட்ட திகதி | 1667 |
ஊடக வகை | அச்சு |
அடுத்த நூல் | பாரடைசு ரீகெயின்ட் |
பாரடைஸ் லாஸ்ட்" (Paradise Lost) என்பது 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயக் கவிஞரான ஜான் மில்டன் (1608-1674) எழுதிய காவியம் ஆகும். 1667ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு, பத்து ஆயிரம் வரிகள் கொண்ட பத்து புத்தகங்களைக் கொண்டிருந்தது. 1674 இல் இரண்டாவது பதிப்பாக, பன்னிரண்டு புத்தகங்களில் சிறிய திருத்தங்களைக் மேற் கொண்டதுடன், விரிவுரையில் ஒரு குறிப்பும் இடம்பெற்றது.[1][2] இது மில்டனின் முக்கிய படைப்பு என்று விமர்சகர்களால் கருதப்படுகிறது, மேலும் அவரது காலத்தின் மிகப்பெரிய ஆங்கில கவிஞர்களில் ஒருவராக அவரது புகழை உறுதிப்படுத்த உதவியது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Milton, John (1674). Paradise Lost; A Poem in Twelve Books (II ). London: S. Simmons. https://archive.org/stream/ParadiseLost1674#page/n4/mode/1up. பார்த்த நாள்: 8 January 2017.
- ↑ "Paradise Lost: Introduction". Dartmouth College. பார்த்த நாள் 26 March 2010.
- ↑ "John Milton" (19 April 2018).