பாரசீக சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரசீக சுண்டெலி

Persian vole

காப்பு நிலை
அறிவியல் வகைப்பாடு edit
Kingdom: விலங்கு
Phylum: முதுகெலும்பி
Class: பாலூட்டி
Order: கொறிணி
Family: கிரிசிடிடே
Subfamily: அர்விகோலினே
Genus: மைக்ரோடசு
Subgenus: மைக்ரோடசு
Species:
மை. இரானி
இருசொற் பெயரீடு
மைக்ரோடசு இரானி
தாமசு, 1921

பாரசீக சுண்டெலி (Persian vole)(மைக்ரோடசு இரானி ) பாலூட்டிகளில் கிரிசெடிடே குடும்பத்தில் கொறிக்கும் வகை விலங்காகும். இது ஈரானில் மட்டுமே காணப்படும் இந்த சுண்டெலி அண்மையில் கிழக்கு துருக்கி பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kryštufek, B. & Amori, G. (2008). "Microtus irani". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 22 June 2009.CS1 maint: ref=harv (link) Database entry includes a brief justification of why this species is of data deficient.
  2. https://www.tandfonline.com/doi/abs/10.1080/09397140.2018.1552351?journalCode=tzme20
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீக_சுண்டெலி&oldid=3112782" இலிருந்து மீள்விக்கப்பட்டது