பாரசீக இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரசீக இலக்கியம் பாரசீக மொழியில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலக்கியம் ஆகும். 7 ம் நூற்றாண்டின் மத்தியில் பாரசீகம் அரேபிய இசுலாமியர்களால் கைப்பெற்றப்பட்டது. அப்போது அதற்கு முற்பட்ட பாரசீக இலக்கியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. எனினும் அதன் பின்னர் பலப் பெற்ற பாரசீக அரசுகள் ஊடாக பாரசீக மொழியும் இலக்கியும் வளர்ச்சி பெற்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீக_இலக்கியம்&oldid=2226733" இலிருந்து மீள்விக்கப்பட்டது