பாய்வு குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாறாத புல வலிமை கொண்ட ஒரு பாய்வு குழாயின் படம்: F1S1 = F2S2

ஒரு பாய்வுக் குழாய் என்பது காந்தப்புலம் செயல்படும் இடத்தில் உருளை வடிவ குழாய் வடிவில் இருக்கும் ஒரு வெளி. குழயின் குறுக்குவெட்டுப்பரப்பு மற்றும் காந்தப்புலம் குழாயின் நீளவாக்கில் மாறிக்கொண்டே இருக்கும்.

பாய்வுக் குழாய் என்ற கருத்தை வானியியல் இயற்பியலில் பயன்படுத்துகிறார்கள். பாய்வுக் குழாய்கள் விண்வெளிகளில் இருக்கும் சூரியன் போன்ற நட்சத்திரங்களில் காணப்படுகிறது. ஜீப்பிட்டருக்கும் அதன் துணைக்கோளான லே வுக்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் பாய்வு குழாய் மிகவும் பிரசிதிபெற்ற பாய்வுக்குழாய்களில் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்வு_குழாய்&oldid=2321953" இருந்து மீள்விக்கப்பட்டது