பாய்வுப் பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோவா ஸ்கோசியாவின் அரிசியைக் அருகில் உள்ள டன் பாயிண்ட் ஃபார்மேசன்வெளி பகுதியில் உள்ள (ஓர்டோவிசியக் காலம்) பாய்வுப் பட்டை.
நோர்வே மிட்சுண்ட் அருகே உள்ள ஒரு பகுதியில், பாறையில் உள்ள பாய்வுப் பட்டையின் ஊடுருவல் விளிம்பு. பாறை உருகியதால் அதன் அடியில் உருவான கரிய மற்றும் பச்சை நிற பைரோராக்ஸைட் பட்டைகள், மேற்பகுதி பிரிவில் பழுப்பு நிற லெர்சோலைட் பட்டைகளைக் காணலாம்.(அதன் அருகில் ஒரு யூரோ நாணயம்

பாய்வுப் பட்டை (Flow banding) என்பது புவியியலில் நிலப்பரப்பில் உள்ள பட்டைகளைக் குறிக்கும் சொல்லாகும். இவை சிலசமயங்களில் பாறைகளை அல்லது அடுக்குகளை விவரிக்கும் வகையில் உள்ளன. இவை உருகிய பாறை அல்லது மாக்மாவில் இருந்து உருவாகிய பாறைகளாக காணப்படுகின்றன.[1]

எரிமலையால் உருவாகும் பாறைக் குழம்பான பிசுப்பிசுப்பான மக்மாவானது உறுதியான பறையிடையே பாய்ந்து அதன் உராய்வால் ஏற்படுகிறது, மேலும் இது வழக்கமாக சுவர்போன்ற பாறையில்  ஊடுருவி உருவாகிறது.

மேற்கோள்[தொகு]

  1. Morris, Christopher Gilbert (1992), Academic Press Dictionary of Science and Technology, Gulf Professional Publishing, p. 852, ISBN 0122004000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்வுப்_பட்டை&oldid=3314221" இலிருந்து மீள்விக்கப்பட்டது