பாய்ம நிலையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாய்ம நிலையியல் (Hydrostatics) என்பது ஓரிடத்தில் நிலைத்து இருக்கும் பாய்ம ஆற்றலை பற்றிய அறிவியலாகும். பாய்ம நிலையியல் என்பது ஒரு கணித அறிவியல் அணுமுறையையே சுட்டி நிற்கின்றது. திரவங்கள் சமநிலையில் நிலைத்து நிற்க வேண்டிய காரணிகளை இவ் இயல் சிறப்பாக ஆய்கின்றது.

கலைச்சொற்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்ம_நிலையியல்&oldid=2227105" இருந்து மீள்விக்கப்பட்டது