பாய்பட் டி915 (நெடுஞ்சாலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாய்பட் டி915 (Bayburt D915) என்பது துருக்கி நாட்டில் ஆறாயிரம் அடி உயரம் கொண்ட சொகலி (Soganli) மலையின் மேல் அமைந்துள்ள மிகவும் அபாயகரமான நெடுஞ்சாலை ஆகும். [1]இது ஆபத்தான 29 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு 66 மையில் தூரத்திற்கு அமைந்துள்ளது. இது பொலிவியா நாட்டின் மரண சாலையைவிட (Yungas Road) ஆபத்தானது ஆகும். இச்சாலையில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் அமைக்கப்படவில்லை. ரஷ்யா நாட்டின் ரானுவத்தால் 1916 ஆம் ஆண்டு இந்த சாலை உருவாக்கப்பட்டது. வருடத்தில் பெரும்பகுதி காலங்களில் கடும் குளிர் இருப்பதால் பனி மூடி சாலையே தெரியாமல் காட்சி கொடுக்கும். [2]

மேற்கோள்கள்[தொகு]