பாயின்சாட்டின் சுருள்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணிதத்தில், பாயின்சாட்டின் சுருள்கள் (Poinsot's spiral) என்பன கீழ்க்காணும் வாள்முனை ஆள்கூறுகள் சமன்பாடுகளால் விளக்கப்படும் இரண்டு சுருள்கள்

மேலுள்ளதில் csch என்பது மீவளைய கோசீக்கண்ட்டு (hyperbolic cosecant), sech என்பது மீவளைய சீக்கண்ட்டு (hyperbolic secant).

இரண்டு வகை பாயின்சாட்டுச் சுருள்களுக்கு எடுத்துக்காட்டுகள்:[தொகு]

பாயின்சாட்டூச் சுருள் r=csch(θ/3).
பாயின்சாட்டூச் சுருள் r=sech(θ/3).