பாயா (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Paya
Paya Curry.JPG
Paya curry
மாற்றுப் பெயர்கள்Siri Paya
வகைSoup or curry
பரிமாறப்படும் வெப்பநிலைDinner
தொடங்கிய இடம்Central Asia and South Asia
பகுதிஇந்தியா, Pakistan and Bangladesh
முக்கிய சேர்பொருட்கள்Trotters or hoof (goat, buffalo or sheep), onions, tomatoes, garlic, curry powder and other spices
Cookbook: Paya  Media: Paya
ஒரு மனிதன் காபூலில் விற்பனை பொருட்கள் ஆடு ஸ்ரீ பாயா

பாயா (இந்தி: पाया) தெற்கு ஆசியா மக்கள் உண்ணும் ஒரு பாரம்பரிய உணவு. திருவிழாக்கள், விருந்து உபசரிப்பு போன்றவற்றின் போது பாயா சிறப்பாக பரிமாறப்படுகிறது.

 ஆடு, எருமை அல்லது செம்மறி போன்றவற்றை மசாலாவோடு சேர்த்து பாயாவை தயாரிக்கின்றனர்.

தோற்றம்[தொகு]

முகலாயர்கள் காலத்தில் இந்த உணவு இந்தியாவிலும் தெற்கு ஆசியாவிலும் அறிமுகமானது.

சமையல்[தொகு]

பாயா சமைத்தமின் அதனைச் சுற்றி வெங்காயம், கொத்தமல்லி இலை ஆகியவற்றை அதனைச் சுற்றி வைத்து அழகுபடுத்துவர். 

சமையல் முறைகள்[தொகு]

முன்னர்  குறைந்த வெப்பத்தில்  அடுப்பில் வைத்து மணிக்கணக்காக சமைக்கப்பட்ட இந்த உணவு இப்போது பிரஷர் குக்கரில் விரைவாக சமைக்கப்படுகிறது

See மேலும்[தொகு]

  • பச்சா
  • நிகரி
  • ஹலீம்
  • உணவுப் பட்டியல்
  • பாகிஸ்தான் இறைச்சி உணவுகள்
  • பஞ்சாபி உணவு

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயா_(உணவு)&oldid=2815117" இருந்து மீள்விக்கப்பட்டது