பாம் அணை

ஆள்கூறுகள்: 19°39′33″N 73°38′43″E / 19.65917°N 73.64528°E / 19.65917; 73.64528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம் அணை
Bham dam
பாம் அணை is located in மகாராட்டிரம்
பாம் அணை
Location of பாம் அணை
Bham dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்பாம் அணை
அமைவிடம்இகாத்புரி
புவியியல் ஆள்கூற்று19°39′33″N 73°38′43″E / 19.65917°N 73.64528°E / 19.65917; 73.64528
கட்டத் தொடங்கியது2007
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண்நிரப்பு
ஈர்ப்பு
தடுக்கப்படும் ஆறுகோதாவரி ஆறு
உயரம்33.97 m (111.5 அடி)
நீளம்1,550 m (5,090 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Bham reservoir
மொத்தம் கொள் அளவு75.42×10^6 m3 (2.663×10^9 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி50.5×10^6 m2 (544×10^6 sq ft)
மேற்பரப்பு பகுதி4.7×10^6 m2 (51×10^6 sq ft)

பாம் அணை (Bham Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றின் பாம் துணை நதியில் கட்டப்பட்டுள்ள புவி ஈர்ப்பு அணை ஆகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

அணையின் உயரம் இதன் குறைந்த அடித்தளத்திற்கு மேல் 33.97 m (111.5 அடி) ஆகும். அணையின் நீளம் 1,550 m (5,090 அடி) ஆகும் . அணையின் நேரடி சேமிப்பு திறன் 69.76×10^6 m3 (2.464×10^9 cu ft).

நோக்கம்[தொகு]

நீர்ப்பாசனம்[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்_அணை&oldid=3783547" இலிருந்து மீள்விக்கப்பட்டது