பாம்பு நச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாம்பு நச்சு(Snake venom) என்பது பெருமளவு மாற்றமடைந்த பாம்பின் உமிழ்நீர்.[1] இது பல்வேறு புரதங்கள், நொதிகள் மற்றும் சில அடங்கிய கலவை.[2] பாம்புகளின் நச்சுச் சுரப்பிகள் என்பவை மாற்றமடைந்த பரோட்டிட் உமிழ்நீர்ச் சுரப்பிகளே.

நச்சின் தன்மை ஒவ்வொரு வகைப் பாம்பையும் பொறுத்து மாறுபடும். நல்ல பாம்பின் நச்சு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். விரியன் பாம்பின் நச்சு குருதியைப் பாதிக்கும். கடற்பாம்பு நச்சோ நரம்பு மண்டலம், குருதி இரண்டையும் பாதிப்பதோடு தசைகளையும் பாதிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Reptile Venom Research". Australian Reptile Park. பார்த்த நாள் 21 December 2010.
  2. (edited by) Halliday; Adler, Tim; Kraig (2002). Firefly Encyclopedia of Reptiles and Amphibians. Toronto, Canada: Firefly Books Ltd.. பக். 202–203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55297-613-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பு_நச்சு&oldid=2745366" இருந்து மீள்விக்கப்பட்டது