பாமா ருக்மணி
தோற்றம்
| பாமா ருக்மணி | |
|---|---|
| இயக்கம் | ஆர். பாஸ்கரன் |
| தயாரிப்பு | பவித்ரம் கே. சுந்தராஜ் ஸ்ரீ காமாட்சி அம்மன் மூவீஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | பாக்யராஜ் ராதிகா பிரவீனா |
| வெளியீடு | சூன் 12, 1980 |
| நீளம் | 3919 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாமா ருக்மணி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பாஸ்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை முத்துலிங்கம், சிதம்பரநாதன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]
| பாடல் | பாடியோர் |
|---|---|
| "நீ ஒரு கோடி மலர்கூடி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
| "கோகுலக் கண்ணன்" | வாணி ஜெயராம் |
| "கதவத் திறடி பாமா" | மலேசியா வாசுதேவன் |
| "டேக் சம்பாடி" | எல். ஆர். ஈசுவரி, ஜோசப் கிருஷ்ணா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bhama Rukmani Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 3 April 2023. Retrieved 3 April 2023.
- ↑ "Bhama Rukmani". JioSaavn. 31 May 1980. Archived from the original on 17 October 2022. Retrieved 3 March 2023.