பாப்புலர் மெக்கானிக்ஃசு
Appearance
Popular Mechanics first cover (11 January 1902) | |
எடிட்டர்-இன்-சீஃவ் Editor-In-Chief | சேம்சு பி. மேய்கிசு (James B. Meigs) |
---|---|
வகை | தானுந்து, தானே செய்யும் கலைகள்(DIY), அறிவியல், தொழினுட்பம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
வெளியீட்டாளர் | பில் காங்டன் Bill Congdon |
முதல் வெளியீடு | ஜனவரி 11 1902 |
கடைசி வெளியீடு — Number | தொடர்கிறது தொடர்கிறது |
நிறுவனம் | ஃகியர்சிட்டு கம்யூனிக்கேசன் இன்க். Hearst Communications, Inc. |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | www.popularmechanics.com |
ISSN | 0032-4558 |
பாப்புலர் மெக்கானிக்ஃசு என்பது ஒரு அறிவியல் தொழிநுட்ப இதழ். இந்த இதழ் 1902 ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது. இதில் வெளிவரும் கட்டுரைகள் துறைசாரினையும், பொது வாசகர்களையும் கவரும் வண்ணம் எழுதப்படுகிறது. பில் கேட்சு அவர்கள் இந்த இதழில் 1977 வெளிவந்த கணினி பற்றிய கட்டுரையை படித்தே, கணினிக்கு மென்பொருளுக்கான தேவையை உணர்ந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bill Gates Goes Back to School". Archived from the original on 2009-04-12. பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.