பாப்பாரப்பட்டி புதிய சுப்ரமணிய சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு புதிய சுப்ரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தர்மபுரி
அமைவிடம்:பாப்பாரப்பட்டி, பென்னாகரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பென்னாகரம்
மக்களவைத் தொகுதி:தர்மபுரி
கோயில் தகவல்
மூலவர்:புதிய சுப்ரமணிய சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:தைப் பூசம், கிருத்திகை, சஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பாப்பாரப்பட்டி புதிய சுப்ரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] தைப் பூசம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தோறும் மாதம் கிருத்திகை, சஷ்டி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)