உள்ளடக்கத்துக்குச் செல்

பாபு சிங் (ஒடிசா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு சிங்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்அசோக் சந்திர பாண்டா
தொகுதிஏகாம்ரா-புவனேசுவர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

பாபு சிங் (Babu Singh) என்பவர் ஒடிசாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். சிங், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏகாம்ரா-புவனேசுவர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்: [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாபு சிங் 74,884 49.03
பிஜத அசோக் சந்திர பாண்டா 69,861 45.74
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Ekamra-Bhubaneswar Election Result 2024 LIVE Updates Highlights: Assembly Winner, Loser, Leading, Trailing, MLA, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-10-10.
  2. ↑ "Ekamra Bhubaneshwar, Odisha Assembly Election Results 2024 Highlights: BJP's Babu Singh wins Ekamra Bhubaneshwar with 74884 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-10-10.
  3. ↑ "2024 Ekamra Bhubaneswar Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_சிங்_(ஒடிசா)&oldid=4660637" இலிருந்து மீள்விக்கப்பட்டது