பாபு சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபு சிங்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிசெர்கார்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

பாபு சிங் என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநில அரசியல்வாதி ஆவார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள செர்கார் தொகுதியில் இருந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Babu Singh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபு_சிங்&oldid=2386417" இலிருந்து மீள்விக்கப்பட்டது