பாபுரா, போஜ்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாபுரா
Bābura
கிராமம்
பார்பரா ஒன்றியத்தில் பார்பராவின் நில வரைபடம்
பார்பரா ஒன்றியத்தில் பார்பராவின் நில வரைபடம்
பாபுரா is located in பீகார்
பாபுரா
பாபுரா
இந்தியிவில் பீகாரில் பாபுராவின் அமைவிடம்
பாபுரா is located in இந்தியா
பாபுரா
பாபுரா
பாபுரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°41′02″N 84°46′57″E / 25.68376°N 84.78254°E / 25.68376; 84.78254ஆள்கூறுகள்: 25°41′02″N 84°46′57″E / 25.68376°N 84.78254°E / 25.68376; 84.78254[1]
நாடுஇந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்போஜ்பூர் மாவட்டம்
பரப்பளவு[2]
 • மொத்தம்1.842 km2 (0.711 sq mi)
ஏற்றம்[1]58 m (190 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்28,412[2]
Languages
 • Officialபோச்புரி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்802311[2]

பாபுரா (Babura) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில், போஜ்பூர் மாவட்டத்தில், பர்காரா ஒன்றியத்தில் உள்ள ஒரு பெரிய கிராமம் ஆகும். 2011 நிலவரப்படி, அதன் மக்கள் தொகை 4,291 வீடுகளில் 28,412 ஆக இருந்தது. [2] அந்த ஆண்டு, இது போஜ்பூர் மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாக இருந்தது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபுரா,_போஜ்பூர்&oldid=3092699" இருந்து மீள்விக்கப்பட்டது