பாபுஜி நினைவு பள்ளி, மணவாளக்குறிச்சி

ஆள்கூறுகள்: 8°08′41″N 77°18′13″E / 8.144629°N 77.303555°E / 8.144629; 77.303555
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி
Bapuji Memorial Higher Secondary School
அமைவிடம்
மணவாளக்குறிச்சி
இந்தியா
அமைவிடம்8°08′41″N 77°18′13″E / 8.144629°N 77.303555°E / 8.144629; 77.303555
தகவல்
வகைஉதவிபெறும்/சுயநிதி
தொடக்கம்சூன் 1, 1951 (1951-06-01)
நிறுவனர்சேகர்
பள்ளி மாவட்டம்குளித்தலை
Chairmanநாசரேத் சார்லஸ்
அதிபர்ஒய்.சுந்தர் ராஜ்
பீடம்60 (தோராயமாக)
தரங்கள்6 முதல் 12 வரை
மொத்த சேர்க்கை1300 (தோராயமாக)
Campus sizeஏக்கர்

பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி (Bapuji Memorial Higher Secondary School) என்பது தமிழ்வழியில் கல்வி கற்பிக்குமொரு தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.

அமைவிடம்[தொகு]

தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி எனும் ஊரில் உள்ளது.

வரலாறு[தொகு]

1951 ஆம் ஆண்டில் ஜி. சி. சேகர் என்பரால் உயர்நிலைப்பள்ளியாக இது நிறுவப்பட்டது. பின்பு 1979 ஆம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப்பள்ளியாக இருக்கும் வரையில் ஆண்களுக்கான பள்ளியாகவே இருந்தது. தரம் உயர்த்தப்ப்ட்ட பின்பு இருபாலர் பயிலும் பள்ளியாக ஆனது.

சான்றுகள்[தொகு]