பாபி ஹக்கிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
== பாபி ஹக்கிம் ==
நகர மற்றும் மாநகர வளர்ச்சி துறை அமைச்சகம்
ஆளுநர் எம்.கே.நாராயனன்
MLA  கொல்கத்தா கோட்டை
ஆளுநர் எம்.கே.நாராயனன்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 January 1959 (1959-01) (வயது 62)
கொல்கத்தா, இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய திரினாமுல் காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) இஸ்மத் ஹக்கிம்
பிள்ளைகள் Priyadarshini Hakim, Shabba Hakim, Afshaa Hakim
இருப்பிடம் Kolkata
சமயம் இசுலாம்

பிர்ஹாத் ஹகிம் (பிறப்பு: 1 ஜனவரி 1959) ஒரு இந்திய அரசியல்வாதியும், நகர்ப்புற மேம்பாட்டிற்கான தற்போதைய அமைச்சரும் , மேற்கு வங்க மாநிலத்தின் நகராட்சி அலுவல்கள் அமைச்சரும் ஆவார். 2011 ல் நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் கொல்கத்தா போர்ட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. ஆவார்.[1]

பார்வைநூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபி_ஹக்கிம்&oldid=2720427" இருந்து மீள்விக்கப்பட்டது