பாபியால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாபியால்
Babiyal
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்அம்பாலா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்21,650
மொழிகள்
 • Officialஇந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பாபியால் (Babiyal) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

30.35628° வடக்கு 76.86882° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாபியால் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாலா சதார் நகரத்தின் மக்கள் தொகை 21,650 ஆகும். இத்தொகையில் 52 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். மக்கள் தொகையில் 12% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபியால்&oldid=2015060" இருந்து மீள்விக்கப்பட்டது