பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி (பி. ஆர். டி. மருத்துவக் கல்லூரி, BRD Medical College) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். தீன் தயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தக் கல்லூரி வருகிறது.[1]

இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி, 1972 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது.[2]

பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியின் அங்கமாக கோரக்பூர் அரசு மருத்துவமனை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated Colleges". தீன் தயாள் உபாத்தியாயா கோரக்பூர் பல்கலைக்கழகம். 13 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "LIST OF COLLEGES TEACHING MBBS". இந்திய மருத்துவக் கழகம். 2017-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 ஆகத்து 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]