பாபா பாலக் நாத்
Appearance
பாபா பாலக் நாத் | |
---|---|
தேவநாகரி | बाबा बालक नाथ |
வகை | பிரம்மன் (நாத்), தேவர் |
இடம் | தியோசித், குபா-பாபா பாலஜ் நாத், அமிபூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
மந்திரம் | ॐ नमः सिद्धाय (Oṃ Namaḥ Siddhāy) |
பெற்றோர்கள் | விஷ்ணு (அப்பா), லட்சுமி (அம்மா) |
விழாக்கள் | சேத் மகினா, சைத்ரா |
பாபா பாலக் நாத் (Baba Balak Nath) இந்து தெய்வம் ஆகும். இவர் வட-இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் மிகுந்த மரியாதையுடன் வணங்கப்படுகிறார். இவரது முக்கிய வழிபாட்டுத் தலம் தியோத்சித் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் சக்மோக் கிராமத்தின் மலையின் உயரமான சிகரத்தில் அமைந்துள்ளது.
கலாச்சாரத்தில்
[தொகு]பாபா பாலக் நாத் தெய்வத்தைப் பற்றிய இந்தியத் திரைப்படங்கள் பின்வருமாறு: அவதாரத்தின் ஷிவ் பகத் பாபா பாலக் நாத் (1972), சதீஷ் பக்ரியின் ஜெய் பாபா பாலக் நாத் (1981).[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1999). Encyclopaedia of Indian cinema. British Film Institute.