மகாவதார பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாபாஜி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாபாஜி

மகாவதார பாபா என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார்.

வரலாறு[தொகு]

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ்[1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது

திரைப்படம்[தொகு]

தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொது நம்பிக்கை

(மகா தெய்வீகபாபாஜி இப்போதும் இமாலயா குகைகளில் வாழும் கைலாஷ் மலைகளில் அவரை காணப்பட்டதாக யோகிகள் சிலர் கூறுகின்றனர்..)

மேற்கோள்கள்[தொகு]

  1. Neelakantan, V. T.; Ramaiah, S. A. A.; Babaji (2006). The voice of Babaji: a trilogy on Kriya Yoga. Babaji's Kriya Yoga Order of Acharyas. ISBN 9781895383232. http://www.amazon.com/Voice-Babaji-Trilogy-Kriya-Yoga/dp/1895383234 Retrieved 12 April 2011.
  2. Govindan, Marshall (1 January 2001). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. Babajl's Kriya Yoga Publications. ISBN 9781895383003. http://www.flipkart.com/babaji-18-siddha-kriya-yoga-tradition-1895383005/p/itmdymp3webzt78g Retrieved 12 April 2011.
  3. Lahiri Mahasaya, Swami Sri Yukteswar Giri, Ram Gopal Muzumdar, Swami Kebalananda, Swami Pranabananda Giri
  4. Chatterjee, Ashoke Kumar, Purana Purusha: Yogiraj Sri Shama Churn Lahiri. Yogiraj Publications, 2004. ISBN 81-87563-01-X.
  5. Neelakantan, V. T.; Ramaiah, S. A. A.; Babaji (2009). The voice of Babaji: a trilogy on Kriya Yoga. Babaji's Kriya Yoga Order of Acharyas. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781895383232. http://books.google.com/books?id=mS1MewAACAAJ. பார்த்த நாள்: 12 April 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. Govindan, Marshall (1 January 2001). Babaji and the 18 Siddha Kriya Yoga Tradition. Babajl's Kriya Yoga Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781895383003. http://books.google.com/books?id=X5BcewAACAAJ. பார்த்த நாள்: 12 April 2011. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவதார_பாபா&oldid=3748699" இலிருந்து மீள்விக்கப்பட்டது