பாபாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாபாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 245 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பிரதாப்கர் |
| மக்களவைத் தொகுதி | கௌசாம்பி |
| மொத்த வாக்காளர்கள் | 3,19,665 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் வினோத் சரோச் | |
| கட்சி | லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பாபாகஞ்ச் சட்டமன்றத் தொகுதி (Babaganj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாபாகஞ்ச், கௌசாம்பி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | வினோத் குமார் | சுயேச்சை | |
| 2017 | |||
| 2022 | ஜனதா தளம் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஜனதா தளம் | வினோத் குமார் | 67282 | 40.34 | ||
| சமாஜ்வாதி கட்சி | கிரிசு சந்திரா | 51515 | 30.89 | ||
| வாக்கு வித்தியாசம் | 15767 | 9.5% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| ஜனதா தளம் கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Babaganj (SC)". chanakyya.com. Retrieved 2026-02-10.
- ↑ "Babaganj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 13 February 2026.
- ↑ "2022 Assembly Election Result - Babaganj (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-13.