பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்)
பாபநாசம் | |||
— பேரூராட்சி — | |||
ஆள்கூறு | 8°42′N 77°23′E / 8.7°N 77.38°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருநெல்வேலி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை | 614 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 106 மீட்டர்கள் (348 அடி) | ||
குறியீடுகள்
|
பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 8°42′N 77°23′E / 8.7°N 77.38°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 614 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் ஆண்கள் 312, பெண்கள் 302 ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 84.39% ஆகும், இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 78% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11.43% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பாபநாசம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
31.5 (88.7) |
33.2 (91.8) |
33.5 (92.3) |
33.7 (92.7) |
32.2 (90) |
31.3 (88.3) |
31.7 (89.1) |
32.1 (89.8) |
31.2 (88.2) |
29.6 (85.3) |
29.4 (84.9) |
31.6 (88.9) |
தினசரி சராசரி °C (°F) | 26.1 (79) |
27.1 (80.8) |
28.6 (83.5) |
29.4 (84.9) |
29.8 (85.6) |
28.7 (83.7) |
28 (82) |
28.2 (82.8) |
28.3 (82.9) |
27.7 (81.9) |
26.4 (79.5) |
25.9 (78.6) |
27.85 (82.13) |
தாழ் சராசரி °C (°F) | 22.2 (72) |
22.7 (72.9) |
24.4 (75.9) |
25.4 (77.7) |
26 (79) |
25.2 (77.4) |
24.8 (76.6) |
24.8 (76.6) |
24.6 (76.3) |
24.2 (75.6) |
23.3 (73.9) |
22.4 (72.3) |
24.17 (75.5) |
பொழிவு mm (inches) | 37 (1.46) |
30 (1.18) |
49 (1.93) |
88 (3.46) |
82 (3.23) |
101 (3.98) |
79 (3.11) |
47 (1.85) |
63 (2.48) |
202 (7.95) |
204 (8.03) |
93 (3.66) |
1,075 (42.32) |
ஆதாரம்: Climate-Data.org (altitude: 76m)[6] |
பாபநாசநாதர் கோயில்
[தொகு]இவ்வூரில் பாண்டிய அரசர்களால் கட்டப்பட்டு, நாயக்க மரபு அரசர்களால் விரிவாக்கப்பட்ட பழம்பெரும் பாபநாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு வைப்புத் தலமாகும்.
- இறைவர் : பாவநாசர், பாபவிநாசகர்.
- இறைவியார் : லோகநாயகி, உலகம்மை.
- தல மரம் : களா மரம்.
- தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர்.
- வைப்புத்தலப் பாடல்கள் :
- சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1)
- அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Papanasam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxRural பரணிடப்பட்டது 2012-04-18 at the வந்தவழி இயந்திரம் - Tirunelveli District;Ambasamuthiram Taluk;Papanasam R.F. Village
- ↑ "Climate: Papanasam (altitude: 76m) - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 2013-12-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- பாபநாசம் (பொதியின்மலை) பரணிடப்பட்டது 2016-01-20 at the வந்தவழி இயந்திரம்
- பாபநாசநாதர் திருக்கோயில் தினமலர்