பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2002
அமைவிடம், ,
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்

பான் செக்கர்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதிக் கல்லூரி[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் புறவழிச் சாலையில் விளார் அருகே செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 2002இல் தொடங்கப்பட்டது[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள்[தொகு]