பான்புல்மோனாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்புல்மோனாட்டா
சீபாயே நெமோராலிசு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: மெல்லுடலி
வகுப்பு: வயிற்றுக்காலி
வரிசை: டெக்டிபுளூரா

பான்புல்மோனாட்டா (Panpulmonata) என்பது மெல்லுடலின் வகைப்பாட்டு உயிரினக் கிளை ஆகும். இதில் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஹெட்டிரோபிராங்கியாவின் யூதைநியூரா கிளை அடங்கியுள்ளது.[1]

பான்புல்மோனாட்டா என்பதை ஒரு உயிரினக்கிளையாக ஜார்கர் 2010 அக்டோபரில் தோற்றுவித்தார்.[1]

"புல்மோனாட்டா" என்ற பழைய பெயர் "காற்றினைச் சுவாசிக்கும்" வயிற்றுக்காலி குழுவைக் குறிக்கிறது. இந்த பொருள் நிச்சயமாக பான்புல்மோனாட்டு இனக்குழுக்களுக்கான அகோசிலிடியா, சாகோகுளோசா மற்றும் பிரமிலோயிடேக்கு பொருந்தாது. மேலும் பாரம்பரிய நுரையீரல் உடைய சைப்னாரியோடியே மற்றும் கைக்ரோபிலா காற்று நிரப்பப்பட்ட நுரையீரல் குறைபாடு உடையதாக உள்ளன.[1] இருப்பினும், பான்புல்மோனாட்டா என்ற சொல் ஜார்கர் மற்றும் பலரால் 2010-ல் தேர்ந்தெடுத்தது.[1] பான்புல்மோனாட்டா பின்வரும் வகைப்பாட்டுக் கிளைகளைக் கொண்டுள்ளது:[1]

  • சிபோனாரியோடேயா
  • சகோக்ளோசா
  • கிளாசிடர்போய்டியா
  • ஆம்பிபோலாய்டியா
  • பைரமிடெல்லோடியா
  • ஹைக்ரோபிலா
  • அகோசிடையாசியா (அகோசிடியா)
  • யூபுல்மோனாடா: இசுடைலோமட்டோபோரா, சிசுடெலோமட்டோபோரா, எலோபியோடியா, டினினோயிடே, திரிமசுகுளோயிடியே.

கிளை வரைபடம்[தொகு]

இந்த கிளை வரைபடம், ஜார்கர் மற்றும் பலர் முன்மொழிந்தபடி, கெட்டோரோபிரான்சியாவில் உள்ள இன உறவுகளைக் காட்டுகிறது:[1]

கெட்டிரோபிராங்கியா

"கீழ் கெட்டிரோபிராங்கியா" (அசிடினோயிடேவுடன் - ஹெட்டிரோபிராங்கி கீழ் தொகுதி இந்த கிளையில் ஜோர்ஜர் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை[1]

யூதைநியூரா

நியூடிபிளியூரா

யூபிசுதோபிராங்கியா

அம்பிராகுளோயிடே

ரன்சினாசியா

அனாப்சிடே

டெரோபோடா

செப்பாலப்சிடே

பான்புல்மோனாட்டா

சைபோனாரியோடேயா

சகோக்ளோசா

கிளாசிடர்போய்டியா

ஆம்பிபோலாய்டியா

பைரமிடெல்லோடியா

ஹைக்ரோபிலா (வயிற்றுக்காலி)

அகோசிடையாசியா

யூபுல்மோனாடா

இசுடைலோமட்டோபோரா

சிசுடெலோமட்டோபோரா

எலோபியோடியா

டினினோயிடே

திரிமசுகுளோயிடியே

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Jörger K. M., Stöger I., Kano Y., Fukuda H., Knebelsberger T. & Schrödl M. (2010). "On the origin of Acochlidia and other enigmatic euthyneuran gastropods, with implications for the systematics of Heterobranchia". BMC Evolutionary Biology 10: 323. எஆசு:10.1186/1471-2148-10-323.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பான்புல்மோனாட்டா&oldid=3318438" இருந்து மீள்விக்கப்பட்டது