பான்சூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பான்சூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 63 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | அல்வர் |
| மக்களவைத் தொகுதி | ஜெய்ப்பூர் ஊரகம் |
| நிறுவப்பட்டது | 1951 |
| மொத்த வாக்காளர்கள் | 2,54,753[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தேவி சிங் செகாவத் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பான்சூர் சட்டமன்றத் தொகுதி (Bansur Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அல்வர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பான்சூர், ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
- ↑ "Assembly Constituency Details Bansur". chanakyya.com. Retrieved 2025-09-20.