உள்ளடக்கத்துக்குச் செல்

பான்சுதிக் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்சுதிக் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 362
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பலியா
மக்களவைத் தொகுதிசேலம்பூர்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்இராம் கோவிந்த் சவுத்ரி

பான்சுதிக் சட்டமன்றத் தொகுதி (Bansdih Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 பச்சா பதக் இந்திய தேசிய காங்கிரசு
1977
1980 இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 விசய லட்சுமி ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1991 பச்சா பதக் இந்திய தேசிய காங்கிரசு
1993
1996
2002 இராம் கோவிந்த் சௌத்ரி சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
2007 சிவ சங்கர் பகுஜன் சமாஜ் கட்சி
2012 இராம் கோவிந்த் சமாஜ்வாதி கட்சி
2017 இராம் கோவிந்த் சௌத்ரி
2022 கேட்டகீ சிங் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:பான்சுதிக்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கேட்டகீ சிங் 103305 47.68
சமாஜ்வாதி கட்சி இராம் கோவிந்த் 81953 37.82
வாக்கு வித்தியாசம் 21352 9.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Bansdeeh". chanakyya.com. Retrieved 2026-03-11.
  2. "List of all MLA from Bansdih Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-16.
  3. "2022 Assembly Election Result - Bansdeeh Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.