பான்சீ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பான்சீ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 304 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | சித்தார்த் நகர் தோமாரியகஞ்ச் |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் செய் பிரதாப் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | இலால் ஜி யாதவ் |
பான்சீ சட்டமன்றத் தொகுதி (Bansi Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்தார்த் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பான்சீ, தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | மாதவ பிரசாத் திரிபாதி | பாரதிய ஜனசங்கம் | |
| 1977 | அரிசு சந்திர என்கிற அரிசு ஜி | ஜனதா கட்சி | |
| 1980 | தினா நாத் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | அரிசு சந்திரா என்கிற அரிசு ஜி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1989 | செய் பிரதாப் சிங் | சுயேச்சை | |
| 1991 | |||
| 1993 | பாரதிய ஜனதா கட்சி | ||
| 1996 | |||
| 2002 | |||
| 2007 | இலால் ஜி யாதவ் | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | செய் பிரதாப் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | |||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | செய் பிரதாப் சிங் | 84596 | 44.82 | ||
| சமாஜ்வாதி கட்சி | நவீன் | 64256 | 34.05 | ||
| வாக்கு வித்தியாசம் | 20340 | 10.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bansi". chanakyya.com. Retrieved 2026-02-28.
- ↑ "Bansi Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 February 2026.
- ↑ "2022 Assembly Election Result - Bansi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-28.