பான்கங்கை
Appearance
பான்கங்கை ஆறு | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | இராம்ஜேஜ் மலை |
⁃ அமைவு | இந்தியா |
பான்கங்கை (Banganga River) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் ஒரு சிறிய துணை ஆறாகும்.[1]
பான்கங்கை, ராம்சேஜ் மலையின் வடமேற்கில் தோன்றி, ஒரு பொது கிழக்குப் பாதையில் ஓசர் வழியாகப் பாய்கிறது. இங்கு கட்டப்பட்ட அணையினைக் கடந்து பாசனத்திற்காகக் கால்வாயாக இருபுறம் செல்கிறது. பின்னர் இது சுகேனைக் கடந்து கோதாவரியுடன் இணைகிறது. 2012ல், ஓசர் ஊராட்சி பாதுகாப்பு பிரச்னைகளைக் காரணம் காட்டி, பான்கங்கை ஆற்றின் மீது பாலம் அமைக்க அதிகாரிகளை வலியுறுத்தியது.[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nasik District Gazetteers - General Geography பரணிடப்பட்டது 3 மே 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ozar panchayat urges change in highway plan - Nashik News - Times of India பரணிடப்பட்டது 24 அக்டோபர் 2018 at the வந்தவழி இயந்திரம்