பானை பிடித்தவள் பாக்கியசாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானை பிடித்தவன் பாக்கியசாலி
இயக்கம்டி. எஸ். துரைராஜ்
தயாரிப்புடி. எஸ். துரைராஜ்
மரகதா பிக்சர்ஸ்
கதைகதை காங்கேயன்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
எஸ். ராஜேஸ்வரராவ்
நடிப்புபாலாஜி
துரைராஜ்
வீரப்பா
ஆர். நாகேஸ்வரராவ்
சாய்ராம்
சாவித்திரி
முத்துலட்சுமி
கமலம்
அங்கமுத்து
வெளியீடுசனவரி 10, 1958
நீளம்15696 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பானை பிடித்தவன் பாக்கியசாலி 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.