பானு சிறீ மகேரா
Appearance
பானு சிறீ மகேரா | |
---|---|
2013 சவுத் பிலிம்பேர் விருதுகள் விழாவில் | |
பிறப்பு | 19 நவம்பர் 1986 அமிருதசரசு, India[1] |
மற்ற பெயர்கள் | பானு மகேரா |
பணி | நடிகை, மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
பானு சிறீ மகேரா என்பவர் தமிழ், தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஆவார்.
திரையுலக வாழ்க்கை
[தொகு]பானு அமிருதசரசு, பஞ்சாப் இடத்தை சேர்ந்தவர். தேராதூன், உத்தராகண்டம் எனுமிடத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு மும்பை, மகாராட்டிரம் எனுமிடத்தில் குடிபெயர்ந்தனர். வடிவழகு துறையில் பட்டையபடிப்பினை முடித்தார். தன்னுடைய திரை வாழ்க்கையை விளம்பரங்களில் மாடலாக நடிப்பிலிருந்து தொடங்கினார்.[2]
குணசேகர் எனும் இயக்குனரின் தெலுங்கு திரைப்படமான வருடு என்பதில் முதலில் நடித்தார். இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் திருமணம் செய்து கொள்வார். ஆனால் முகத்தினை மட்டும் பார்த்த நிலையில் ஆர்யா பானுவை கடத்திச்சென்றுவிடுவார். இக்கதையின் மையமாக பானுவின் கதாப்பாத்திரம் அமைந்தது. [3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Varudu heroine prefers Telugu and Tamil". Sify. Archived from the original on 2011-02-12. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.
- ↑ "Bhanu Sree to Make K'wood Debut". The New Indian Express.
- ↑ "'Varudu' is routine stuff". IBNLive. Archived from the original on 2010-04-28. பார்க்கப்பட்ட நாள் 2020-02-10.