பானுபக்த ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பானுபக்த ஆசார்யா

பானுபக்த ஆசார்யாவின் படம்
தொழில் கவிஞர்
நாடு நேபாளர்
நாட்டுரிமை நேபாளம்

பானிபக்த ஆச்சார்யா, நேபாளி மொழிக் கவிஞர் ஆவார். இவர் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணத்தை நேபாளி மொழிக்கு மொழிபெயர்த்தார். இவருக்கு ஆதிகவி என்ற சிறப்பு பட்டமும் உண்டு.

இவரின் பிறந்த ஊரான சுந்தி ரங்காவில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

பானு ஜயந்தி[தொகு]

பானு ஜயந்தி என்ற விழா இவர் நினைவாக அறிமுகப்படுத்தப்பட்டு, நேபாளமெங்கும் பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.[1]

சான்றுகள்[தொகு]

Gallery[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுபக்த_ஆச்சார்யா&oldid=2716443" இருந்து மீள்விக்கப்பட்டது